அருள்மிகு ஸ்ரீ சத்தீஸ்வரர் திருக்கோயில் கஸ்பாபேட்டை மொடக்குறிச்சி வட்டம் ஈரோடு மாவட்டம் |
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டம் கஸ்பா பேட்டை அருள்மிகு தையல் நாயகி உடனமர் அருள்மிகு சத்தீஸ்வரர் ஆலயம் நீண்ட காலம் முன்பு ஆகம விதிப்படி மகான்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டு அதன் பின்னர் கொங்கு சோழ மன்னர்களால் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு கற்களால் கட்டப்பட்ட திருக்கோயில் ஆகும். இத்திருக்கோயில் மூர்த்தி தீர்த்தம் தலம் என மூவகையிலும் சிறப்பு பெற்ற தலமாக உள்ளது.
- இறைவனின் அருளால் குழந்தை பாக்கியம் கிட்டி குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். மழலைச் செல்வத்தின் வருகையால் இல்லற வாழ்வு நிறைவு பெறும்.
- அருள்மிகு சத்தீஸ்வரரின் கருணையால் திருமணத் தடைகள் நீங்கி நல்ல வரன் அமையும். தம்பதியர் வாழ்வில் அன்பும் ஒற்றுமையும் நிலைத்திருக்கும்.
- இறையருளால் குடும்பத்தில் அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பு பெருகும். அனைத்து நற்செயல்களும் வெற்றியடைந்து வாழ்வில் நன்மைகள் நிறையும். 🙏✨
- இறையருளால் குடும்பத்தில் அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பு பெருகும். அனைத்து நற்செயல்களும் வெற்றியடைந்து வாழ்வில் நன்மைகள் நிறையும். 🙏✨
- கிழே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ் அப் like ஐ பயன்படுத்தி இந்த குழுவில் நீங்கள் இணைந்து கொள்ளுங்கள்
- மேலும் தங்களது விபரத்தை இந்த google forms link பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளவும்
- இந்த செய்தியை தங்களுக்கு தெரிந்த இறை அன்பர்களுக்கு அனுப்பி அவர்களையும் இறைபணியில் பங்கு பெற வாய்ப்பு கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்
- கோவில் கட்டுமானத்திற்கு தேவையான பொருட்களை நீங்கள் நன்கொடையாகவுடம் வழங்க விரும்பினால்!




செங்கல்
Click To Donate



சுற்றுச்சுவர்
Click To Donate


















