Skip to content Skip to footer
aktheeswarar Temple in Kaspa Pettai, Erode – Historic Hindu temple featuring traditional Dravidian architecture and spiritual significance.
"Saktheeswarar Temple in Kaspapettai, Erode – Historic Hindu temple featuring traditional Dravidian architecture and spiritual significance."

🕉️ தெய்வ தரிசனமும் தினசரி வழிபாடும்

Main deities of Sri Sattheeswarar Temple including Lord Shiva and Goddess Parvathi in the sanctum.
Daily pooja timings and worship schedule at Sri Saktheeswarar Temple

🕉️ திருத்தல வரலாறும் சிறப்புகளும்

Ancient 800 year old Sri Saktheeswarar Temple showcasing rich spiritual and cultural heritage
Special features and spiritual significance of Sri Saktheeswarar Temple

🕉️ அருள்மிகு ஸ்ரீ சத்தீஸ்வரர் திருக்கோயில் கஸ்பாபேட்டை மொடக்குறிச்சி வட்டம் ஈரோடு மாவட்டம்

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டம் கஸ்பா பேட்டை அருள்மிகு தையல் நாயகி உடனமர் அருள்மிகு சத்தீஸ்வரர் ஆலயம் நீண்ட காலம் முன்பு ஆகம விதிப்படி மகான்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டு அதன் பின்னர் கொங்கு சோழ மன்னர்களால் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு  கற்களால் கட்டப்பட்ட திருக்கோயில் ஆகும்.  இத்திருக்கோயில் மூர்த்தி தீர்த்தம் தலம் என மூவகையிலும் சிறப்பு பெற்ற தலமாக உள்ளது.

🙏 திருப்பணியால் திகழும் தெய்வீக பொலிவு

Sri Saktheeswarar Temple before reconstruction showing the original temple structure and heritage architecture
Sri Saktheeswarar Temple after reconstruction showcasing the restored temple architecture and spiritual heritage

🙏 இறைப்பணிக்கு உங்கள் அன்பான நன்கொடை 🙏🏻

Devotees can contribute to Sri Saktheeswarar Temple through bank donation for temple maintenance and charitable activities

திருக்கோவிலின் வரலாற்றுச் சிறப்புமிக்க பழைய தோற்றம்

திருக்கோவில் திருப்பணிகள் நடைபெற்று வரும் தோற்றம்

இன்றைய திருக்கோவிலின் பொலிவான தோற்றம்

ஸ்ரீ தையல்நாயகி உடனமர்

ஸ்ரீ சக்திஸ்வரர் திருக்கோவில் திருப்பணி

திருப்பணி கும்பாபிஷேகம் நடைபெறும் வரை மாதம் தோறும்  ₹101, ₹201, ₹301, ₹401 ரூபாய் செலுத்தும் திருப்பணி சந்தாதாரர் திட்டத்தில் என்னை இணைக்க