SRI SAKTHEESWARAR TEMPLE
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டம் கஸ்பா பேட்டை அருள்மிகு தையல் நாயகி உடனமர் அருள்மிகு சத்தீஸ்வரர் ஆலயம் நீண்ட காலம் முன்பு ஆகம விதிப்படி மகான்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டு அதன் பின்னர் கொங்கு சோழ மன்னர்களால் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு கற்களால் கட்டப்பட்ட திருக்கோயில் ஆகும். இத்திருக்கோயில் மூர்த்தி தீர்த்தம் தலம் என மூவகையிலும் சிறப்பு பெற்ற தலமாக உள்ளது.
- 800 ஆண்டு பழமையான சிவாலய திருப்பணி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டு உள்ளது
- சிவாலய திருப்பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு இறைப்பணியாற்றுவதற்கு தங்களுக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு
- தாங்கள் செய்யவிருக்கும் இறைபணிக்கு திருப்பணி குழு சார்பாக தங்களை வாழ்த்தி வணங்குவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்
- கிழே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ் அப் like ஐ பயன்படுத்தி இந்த குழுவில் நீங்கள் இணைந்து கொள்ளுங்கள்
- மேலும் தங்களது விபரத்தை இந்த google forms link பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளவும்
- இந்த செய்தியை தங்களுக்கு தெரிந்த இறை அன்பர்களுக்கு அனுப்பி அவர்களையும் இறைபணியில் பங்கு பெற வாய்ப்பு கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்
- கோவில் கட்டுமானத்திற்கு தேவையான பொருட்களை நீங்கள் நன்கொடையாகவுடம் வழங்க விரும்பினால்!
🕉800 ஆண்டு பழமையான சிவாலய திருப்பணி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டு உள்ளது
🕉️ சிவாலய திருப்பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு இறைப்பணியாற்றுவதற்கு தங்களுக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு
🕉️ கிழே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ் அப் like ஐ பயன்படுத்தி இந்த குழுவில் நீங்கள் இணைந்து கொள்ளுங்கள்
SRI SATHEESWARAR TEMPLE
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டம் கஸ்பா பேட்டை அருள்மிகு தையல் நாயகி உடனமர் அருள்மிகு சத்தீஸ்வரர் ஆலயம் நீண்ட காலம் முன்பு ஆகம விதிப்படி மகான்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டு அதன் பின்னர் கொங்கு சோழ மன்னர்களால் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு கற்களால் கட்டப்பட்ட திருக்கோயில் ஆகும். இத்திருக்கோயில் மூர்த்தி தீர்த்தம் தலம் என மூவகையிலும் சிறப்பு பெற்ற தலமாக உள்ளது.
consectetur elit.
consectetur elit.
consectetur elit.
Help Save Spiritual Heritage
Event Schedule
Dicta sunt explicabo. Nemo enim ipsam voluptatem quia voluptas sit aspernaturaut odit aut fugit, sed quia consequuntur. Dicta sunt explicabo. Nemo enim ipsam voluptatem quia voluptas.
Donate to Support Hare Krishna Temples and Monasteries
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing